(Reading time: 9 - 18 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

பெண்களின் கண்கள் காட்டும் உணர்ச்சிகளை, அது செய்யும் மயக்கும் மாயாஜாலங்களை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் என்று அவனுக்குத் தோன்றியது!

  

அருந்ததி அப்பாவியாக விழிகள் விரித்துப் பார்ப்பது அவனை மயக்கியது என்றால், அவளின் இந்தக் கோபப் பார்வை, பாவனை அவனை மொத்தமாக குப்புற விழச் செய்தது.

  

இவளை இப்படி கோபப் பட வைத்து பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிரு

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

"..."

  

"என்னடா இப்படி பேசுறானேன்னு யோசிக்குறீயா? நான் சொன்ன வார்த்தை மாற மாட்டேன். ஆனால், என் மனசில இருக்குறது உனக்கும் புரியனுமே. கீதா சிஸ்டர் சொன்னதுப் போல

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.