(Reading time: 9 - 18 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

"அப்படி எல்லாம் விட முடியாது..."

  

"ஏன்?"

  

"அக்கா அத்தையை கூப்பிடக் காரணம் நான் தான்!"

  

"நீயா?"

  

"ம்ம்ம்ம்..."

  

"அப்படி என்ன செஞ்ச?"

  

"அண்ணா அத்தைக் கிட்ட அன்பா நடந்துக்குற மாதிரி, அக்காவும் அவரோட அம்மா கிட்ட நடந்துக்கிட்டா, அண்ணா சந்தோஷப் படுவாருன்னு சொன்னேன்..."

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

"நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், உங்களுக்கு கொஞ்சம் கூட உங்க அக்கா மேல பாசமே இல்லையா?"

  

அருந்ததியின் அந்த கோபத்தை, முறைப்பை ஷிவா வெகுவாக ரசித்தான்!

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.