Page 7 of 9
"ஹே ஹே இரு இரு... நீ இவ்வளவு சொல்லும் போது உனக்கு உதவாமல் விட்ருவேனா? யோசிப்போம்... ம்ம்ம்ம்... ஒரு ஐடியா..."
"என்ன? என்ன?"
"முள்ளை முள்ளால எடுக்கனும்னு சொல்ற மாதிரியே இன்னொரு பழமொழியும் இருக்கு. சாட்சிக்காரன் கால்ல விழுறதை விட சண்டைக்காரன் காலில விழலாம்!"
"புரியலையே! பெரியம்மா கிட்ட போய், அக்கா கிட்ட அப்படிப் பேசாதீ
...
This story is now available on Chillzee KiMo.
...
"ஹலோ, வேலை முடிஞ்ச உடனே ஓடப் பார்க்குற பார்த்தீயா?"
"தேங்க்ஸ் சொல்லிட்டு தானே போறேன்னு சொன்னேன்?"
"உன்னோட தேங்க்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம்!"