Page 6 of 9
சீக்கிரம் உன் பயம் எல்லாம் போயிடும்னு காத்துக்கிட்டே இருக்கேன்..."
"..."
"உனக்கு நான் சொல்றது ஏதாவதுப் புரியுதா?"
"எனக்கா? எனக்கெப்படி புரியும்? இங்கே பெரிய அனுமார் பக்தர், விவேகானந்தரோட தீவிர சிஷ்யர் ஒருத்தர் இருக்கார் அவருக்கு வேணா தெரியும்?"
குறும்பு மின்ன சொன்ன அருந்ததியை இமைக்க மற
...
This story is now available on Chillzee KiMo.
...
"அதை செய்யேன்! எல்லா பிரச்சனையும் முடிஞ்சுப் போயிடும்!"
"என்னங்க இப்படி சொல்றீங்க? நீங்க எவ்வளோ புத்திசாலி, கட்டாயம் ஏதாவது ஐடியா சொல்வீங்கன்னு நினைச்சேன்..."