தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 07 - சசிரேகா
ஜவுளி விசயம் முடிந்ததும் அடுத்தடுத்த வேலைகளை கையில் எடுத்தான் ஜீவா. அவனது தந்தை வடிவேலு கூட கல்யாண வேலைகளில் இறங்க வந்தாலும் அதையும் தடுத்தான், தனது கல்யாணம் தன் விருப்பப்படியே நடக்கட்டும் என அனைத்து வேலைகளையும் அவனே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யவும் அதைக் கண்ட சாந்திக்குதான் கோபமே வந்தது
”ஜீவா எதுக்கு இப்படி எல்லா வேலையையும் உன் தலையிலயே போட்டுக்கற, கொஞ்சம் உன் அப்பாவுக்கு பிரிச்சிக் கொடு பாரு நீ எப்படி களைச்சிப் போயிருக்கேன்னு”
”களைச்சிப் போயிருக்கேனா என்னம்மா சொல்றீங்க இப்பதான் என் முகம் களையா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க, நானே இப்ப சுற
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் பத்திரிகை எதுக்குன்னு அதான்”
”எதுக்குன்னா என்ன அர்த்தம் கல்யாணம்னா பத்திரிகை அடிக்கறது வழக்கம்தானே”
”வழக்கம்தான் ஆனா சக்திக்கு யாரும் இல்லை”