Page 8 of 8
“எனக்கா?” – சின்னக் குழந்தைப் போல சந்தோஷம் குமிழிட கேட்டாள் சுந்தரி.
“உனக்கே தான் என் பொண்டாட்டி”
இனியவன் அந்த உடையை வெளியே எடுத்துக் காட்டினான்.
அந்த உடையைப் பார்த்த அதிர்ச்சியில் பேச முடியாமல் வாயடைத்துப் போனாள் சுந்தரி
This is a Chillzee Originals episode. Visit
...
This story is now available on Chillzee KiMo.
...
h3 style="text-align: center;">Go to Katru kodu kannaale story main page