Page 12 of 16
இந்த இருபத்தி இரண்டு வருடங்களில் ஒருமுறை கூட இப்படி ஒருவரும் அவளிடம் சொன்னதில்லை....
தங்களின் மனங்கள் ஒத்து போயிருப்பது புரிந்துக் கொண்ட இருவரும்.... கணவன் மனைவி என்ற உரிமையும் இருக்க, தயக்கங்களை விட்டு விட்டு, தங்களின் காதலின் அடுத்த பரிணாமத்தை நோக்கி சென்றார்கள்.... வெற்றியும் பெற் ... கேன்.... சீக்கிரம் குளிச்சிட்டு வா சாப்பிடலாம்....”
This story is now available on Chillzee KiMo.
...
யோசனையுடன் குளித்து விட்டு வந்தவள், வா என்று கை விரித்து அழைத்தவனின்