(Reading time: 32 - 64 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”நானா நான் எதுக்கு”

  

”என்னை குளிப்பாட்டி விடமாட்டியா” என அசடு வழிய கேட்க அவளோ வியந்தாள்.

  

அவளுக்கு இதுவும் பழக்கம்தான் தன் 5 அண்ணன்களுக்கும் முதுகு தேய்த்து குளிப்பாட்டி விட்டிருந்தாள். அதே போல ஜீவாவும் கேட்பதாக எண்ணி அவள் சரியென தலையாட்ட சாந்தி வந்தார்

  

”அவளை ஏன்டா குளிபாட்டிவிட கூப்பிடற, இத்தனை வருஷமா நீ தனியாதானே குள

...
This story is now available on Chillzee KiMo.
...

>

”உனக்கு சங்கடமா இருக்குமே”

  

”இதுல என்ன சங்கடம்”

  

”இல்லை ஒரு ஆம்பளையை குளிப்பாட்டறதுல சங்கடம் இருக்குமே என்னதான் புருஷனா இருந்தாலும் கூச்சமா இருக்கும்ல”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.