Page 16 of 27
புது மண ஜோடிகள் ஒன்றாக இணைந்து பூஜை செய்தார்கள். பூஜை முடிந்ததும் அனைவரும் டிபன் சாப்பிட அமர சாந்தியும் சக்தியுமே அனைவருக்கும் பரிமாறினார்கள். சக்திக்காகவே காத்திருந்தான் ஜீவா, அவளோ அனைவருக்கும் டிபன் பரிமாறிவிட்டு வர அவளை பிடித்தான்
”என்ன”
”வா நாம ஒண்ணா சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம்“
“இப்ப என்ன அவசரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
சக்தி நீ வந்து உட்காரு வா சாப்பிடுவ”
”இல்லை பெரியவங்க முதல்ல சாப்பிடட்டும் நான் அப்புறமா சாப்பிடறேன்” என சொல்ல அந்த பணிவு சாந்திக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால்