(Reading time: 32 - 64 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”என்னடா அவள் இப்படி சாப்பிடறா” என மெதுவாக கேட்க அவனோ

  

”உனக்கென்ன கஷ்டம் அவள் சாப்பிடறா அதை போய் கணக்கு பார்க்கற”

  

”அப்படியில்லை 3 ஆள் சாப்பாடு சாப்பிடறாளே எப்படி இதெல்லாம்”

  

”சாப்பிடட்டுமே அவளுக்கு பசி போல”

  

”என்னதான் பசியா இருந்தாலும் அதுக்குன்னு இப்படியா”

  

”பொறாமைப்படாதம்

...
This story is now available on Chillzee KiMo.
...

்து கண்ணு வைக்காதம்மா, அப்புறம் அவளுக்கு வயித்து வலி வரப்போகுது”

  

”அவளை பார்த்து எனக்குதான் வயித்து வலி வரும், இப்படி சாப்பிடறாளே அப்ப நிறைய சமைக்கனும் போல இருக்கே”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.