Page 22 of 27
பாட்டு முடிந்து அடுத்து வந்த சண்டை காட்சியை சக்தியும் மும்முரமாக பார்த்தாள்
”பொண்ணுங்களுக்கு சண்டைன்னா பிடிக்காது, இவள் என்ன சீட்டு நுனியில உட்கார்ந்து சண்டை காட்சியை பார்க்கறதோட விடாம அப்படி அடி இப்படி குத்துன்னு பேசி வைக்கறாளே, கடவுளே அக்கம் பக்கம் இருக்கறவங்க இப்பவே சக்தியை ஒரு மாதிரியா பார்க்கறாங்க, இவள் இந்த அழகுல படம் பார்ப்பாள்ன்னு தெரிஞ்சிருந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்க மாட்டேங்குது, வாழ்க்கையிலதான் ரொமான்ஸ் வேணாம்ங்கறாள்ன்னு பார்த்தா படத்திலயுமா” என நினைத்தபடியே அவளை பின்தொடர்ந்தான் வெளியே பாடலை வெறுத்த சில ஆண்கள் கதைகளை பேசிக் கொண்டு நிற்கவும் சக்தியும்