Page 25 of 27
இன்னிக்கு அவள் எந்த தப்பும் செய்யலை மாறா அவள் செய்த சமையலை நான் பாராட்டினப்ப கூட ரொம்ப இயல்பா எடுத்துக்கிட்டா இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா”
”என்ன அர்த்தம்”
”அவள் பாராட்டுக்கு ஆசைப்படலை, நம்மகிட்ட நல்ல பேர் எடுக்கனும்ங்கற எண்ணமே இல்லை, இது அவளோட வீடா நினைச்சிட்டு ஒத்தாளா நின்று யாரோட உதவியும் இல்லாம எந்த சங்கோஜமும் படாம எல்லா வேலைகளைய
...
This story is now available on Chillzee KiMo.
...
அருமையா சமைச்சிருக்கா இந்த ஊர்லயே இவள் போல ருசியா சமைக்க யாருக்கும் வராதுங்க”
”உண்மைதான் அவளோட அம்மா நல்ல சமைப்பாங்க போல அவங்ககிட்டயிருந்து இவள் கத்துக்கிட்டா போல”