Page 23 of 27
ஓரிடமாக நின்றாள் அவளிடம் வந்த ஜீவாவோ
”உன்னை என்னால புரிஞ்சிக்க முடியலை சக்தி”
”ஏன்”
”ஆம்பளைங்க போல நீயும் நடந்துக்கற”
”நான் ஆண்பிள்ளைதானே”
”ப்ச் அது உங்கம்மா அப்படி உன்னை அன்பா வளர்த்து வைச்சது போதுமா அதையே சொல்லி வைக்காத”
”சரி இனி சொல்லலை போதுமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ் ஆடினாரு நல்லா பைட் செஞ்சாரு”
”ஏன் ரொமான்ஸ்கூட நல்லா செய்தாரே பார்க்கலையா நீ”
”ரொமான்ஸ் யாருக்கு வேணும் அடிதடி சண்டைதான் பார்க்க நல்லாயிருக்கும்” என அவள்