(Reading time: 32 - 64 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”இருக்கலாம்ங்க இனிமேல நான் சமைச்சி போட்டாலும் ஜீவாவும் நீங்களும் என் சமையலை சாப்பிடுவீங்களான்னு தெரியலையே”

  

”ஆமாமாம் இனி என்னத்த நீ சமைக்கறது போதும் உன் கைருசியில இத்தனை வருஷம் சாப்பிட்டாச்சி, இனி என் மருமகள் கையில சமைச்சதை சாப்பிட்டு நாட்களை ஓட்டலாம்னு நான் முடிவே செய்துட்டேன்“

  

”நானும்தான்ங்க”

  

”இனிமேலயாவது அவளை வெறுத

...
This story is now available on Chillzee KiMo.
...

ப் பார்த்தா அப்படியா தெரியுது, அவள் எப்பவும் ஒரே மாதிரிதான் இருப்பாள்ன்னு என் மனசு சொல்லுது”

  

”ம் ம் என்னவோங்க அவளும் ஜீவாவும் நல்லபடியா சந்தோஷமா வாழ்ந்தா அதுவே போதும் எனக்கு”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.