(Reading time: 32 - 64 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

அவளை அழைத்துக் கொண்டு சினிமாக்கு சென்றான் அங்கு சினிமா பார்த்தபடியே அவளின் தோளில் கையை போட அவளுக்கு அது வித்தியாசமாக தெரியவில்லை, அவளது அண்ணன்கள் இது போலதானே கை போடுவார்கள்? அந்த நினைப்பில் அவள் இருக்க அவளிடம் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாது போக அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது தனது கையை எடுத்துக் கொண்டான்.

  

குமரனும் மற்ற அண்ணன்களுடன் சக்தி சினிமாக்கு செல்வது வழ

...
This story is now available on Chillzee KiMo.
...

சரி” என்றாளே தவிர அவளால் இயலவில்லை. பாட்டு சீன் வந்தாலே தியேட்டரில் மற்றவர்கள் என்ன செய்வார்களோ அதை அவள் செய்தாள் வெகு இயல்பாக அனைத்தையும் செய்தாள் அவனோ அவளை கட்டுப்படுத்த முயன்றான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.