Page 4 of 26
”சாமி பிரசாதம்” என்றான் அதை வாங்கியவள் அவனையே பார்த்தாள்
”பத்திரமா போ போனதும்” என அவன் முடிப்பதற்குள்
”ஃபோன் பண்றேன்” என்றாள் அபி சட்டென அவளின் உற்சாகத்தைக்கண்ட அன்புவோ
”அம்மாவோட பிறந்தநாளுக்காக அன்னதானம் செய்றேன் இன்னும் கொஞ்சம் பாக் ... ்ல அதைக்கேட்டு ஆச்சர்யமாக பார்த்து சிரிக்க அந்நேரம் அபிக்கு ரேவதியிடம் இருந்து
This story is now available on Chillzee KiMo.
...
”உன் ப்ரெண்ட்தான் போல” என்றான் அன்பு