Page 11 of 29
”கூச்சமா அவளுக்கு அதுகூட வருதா என்ன” என்றான் அலுப்பாக
”என்னடா ஆச்சி உனக்கு”
”ஒண்ணுமில்லைம்மா நான் மதியமா வரேன்”
”ஏன் சாப்பாட்டு கேரியரை நானே கொடுத்து விடறேன்”
”யார்கிட்ட கொடுத்துவிடுவ”
”சக்திகிட்டதான்”
“அவளை ஏன்மா வேலை வாங்கற”
”புர
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அவள் இல்லை எங்கடா என வீடு முழுவதும் தேடிவிட்டு சாந்தியிடமே வந்தான்
”அம்மா சக்தி உள்ள இல்லையே”
”அப்படியா உன் அப்பாவோடதானே பேசிக்கிட்டு இருந்தா“