Page 15 of 49
அதிகமாகும் என நினைத்து சிலர் கிளம்பிவிட அங்கிருந்த மற்றவர்களும் வெளியேறினார்கள். அதற்குள் மழை தூறலும் அதிகமாக அங்கிருந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட துணிந்து ஜெகவீரன் அங்கு சென்றான். பின்னாடியே சென்றவள் அவன் செய்வதை கவனித்தாள். மழை தூரல் வேறு அதிகமாகிக் கொண்டிருக்க தன் தாவணியை தன் தலை மேல் போர்த்திக் கொண்டு வேடிக்கை பார்க்கலானாள்.
ஜெகவீரனோ சுற்
...
This story is now available on Chillzee KiMo.
...
் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான்
ஜென்மம் தீரும்
உன் மார்போடு சாயும்
அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து
வைத்த வலிகள் தீரும்
உன் காதல் ஒன்றை தவிர