Page 24 of 49
1 நிமிஷம்தான் டைம், டைம் முடிஞ்சதும் அலாரம் அடிக்கும், அதுக்குள்ள பாட்டு பாடனும் அலாரம் அடிக்கறப்ப எந்த எழுத்து வருதோ அதான் ஓகேவா”
என அவள் சொல்ல அவனும் சரியென ஒப்புக் கொண்டான். அங்கிதாவும் டைமரை ஆன் செய்தாள். ஜெகவீரனோ எந்த பாடல் பாட வேண்டுமென யோசித்தான். பின்பு அவளை பார்த்தான் தன்னை பார்த்து சாய்ந்து, அமர்ந்து கொண்டு இருந்தவளை கண்டு சிரித்தவன் பாடலானான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
றுபடியும் ஓடவிட்டான்.
“நானும் என் தோல்வியை ஒத்துக்கிட்டதில்லை ஜெகவீர பாண்டியரே”
“ஓ அப்படியா சரிம்மா பாடு பார்ப்போம்” என சொல்ல அவளும் யோசித்தாள்.