Page 28 of 49
“ஆமாம்”
“சரி இரு”
”டைம் போகுது சீக்கிரம்”
“அடிப்பாவி அதுக்குள்ள ஏண்டி டைமர் செட் பண்ண” என நினைத்தவன் சட்டென பாடலானான்
இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பை அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண்
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்
கேட்டாலும் வருமா, கேட்காத வரமா
இது போதுமா, இதில் அவசரமா
இன்னும் வேண்டுமா, அதில் நிறைந்திடுமா
நாம் பார்த்ததினால் நம் வசம் வருமா