Page 30 of 49
அலாரம் அடிக்கவும் அவளைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான் ஜெகா
”திரும்பவும் நீயில முடிஞ்சிருக்கு”
“எல்லாம் என் நேரம்”
“சரி தோல்வியை ஒத்துக்க”
“முடியாது” என சொல்லிவிட்டு டைமரை ஓடவிட்டு பாடலானாள்.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி,
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி,
அயராத
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீ வர்றியா இல்லை நான் வரட்டா”
“நானே வரேன் ஏன்னா நான்தானே ஜெயிச்சேன்”
“சரி வா” என சீட்டை இன்னும் நன்றாக பின்னோக்கி சாய்த்துவிட்டு அவளை ஆசையாக