Page 34 of 49
அந்நேரம் என்ன செய்வது? ஏது செய்வது, என தெரியாமல் விழித்தவள் பின்சீட்டில் இருந்த சீட்டை தூக்கினாள். அதில் ஒரு பையிருக்கவே அதை எடுத்துப் பிரித்தாள். உள்ளே கட்டுகட்டாக பணம் இருந்தது.
வழி செலவுக்காக இந்த பணத்தை எப்போதும் வைத்திருப்பாள். யாராலும் அதை எடுக்க முடியாது என்பது அவளுடைய நம்பிக்கை, அதே போல இன்றுவரை யாரும் அதை தொடவில்லை. அவளுக்கும் என்றும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்லு சரியா” என சொல்லிவிட்டு கான்ஸ்டபிளை பார்க்க அவன் ஜெகவீரனை லாக்கப்பிலிருந்து விடுவிக்க அவனிடம் சென்று நின்றவள், அவசரமாக அவனை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். காரிடம் வந்ததும் அவன் தடுத்தான்