Page 10 of 49
உன்கிட்ட இருக்கற பணம் அளவுக்கு இல்லைன்னாலும் மாசம் முழுக்க கஞ்சி குடிக்கற அளவுக்கு இருக்கு போதாதா உனக்கு, இதுல நான் பெரிய படிப்பு படிக்கலைன்னு வேற எகத்தாளமா உனக்கு” என சொல்ல
”அய்யோ நான் ஒண்ணும் உங்களை கேலி பண்ணலை. சீரியஸா சொல்றேன் நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க”
“இல்லை எனக்கு இப்பதான் புரியுது, நீ ஏன் என்னை விட்டு அடிக்கடி விலகிப்போறே
...
This story is now available on Chillzee KiMo.
...
என அனைவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவன் அவர்களுடன் சாப்பிட்டு முடித்தான். சொக்கனை வைத்து அனைவரையும் ஜீப்பில் ஏற்றி பஸ் ஸ்டான்ட்டுக்கு சென்று அனைவரையும் மதுரை பஸ்ஸில் ஏற்றிவிட்டான்.