Page 15 of 23
”உனக்கு பிடிச்சா ஓகே எனக்கும் அவனை பிடிக்கனும்னு கட்டாயப்படுத்தாத, காலையில எழுந்ததில இருந்து ராத்திரி தூங்கற வரைக்கும் யுவன் புராணமே பேசுவ, இன்னும் என்ன அமைதியா இருக்க இந்நேரம் அந்த யுவனால சும்மா இருக்க முடியாதே உடனே உனக்கு போன் பண்ணி பேசுவானே இன்னுமா அவன்கிட்டயிருநது போன் வரலை” என சொன்னதும் தாமதம் அபியின் ஃபோன் ரிங்கானது. அதைக்கேட்டதும் அலுத்துக் கொண்டாள் ரேவதி
...
This story is now available on Chillzee KiMo.
...
அபியிடம் ஏற்பட்ட மாற்றங்களையும் அபியும் ரேவதியும் பேசிக் கொண்ட பேச்சுக்களையும் கண்ட அன்புவோ தனது அறைக்கு திரும்பியவன் அமைதியாக கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அபியை நினைத்து யோசிக்கலானான்.