Page 17 of 23
போகவே
”என்ன பேச்சையே காணோம் அன்பு அன்பு” என அபி கத்த அவளின் காதோரம் கேட்டது அவனது குரல்
”எனக்காக யாரும் என்னை தேடி வந்ததில்லை நீதான் வந்திருக்க” என்றான் மெதுவாக
அவனது குரல் கேட்டதும் பட்டென கண்கள் திறந்தாள் அபி. அவ்வளவு நெருக்கத்தில் அன்புவை கண்டதும் உள்ளம் தடுமாறியவள் உடல் நடுங்கிவிட தளர்ந்து போய் விடும் அளவு மாறியவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்புவோ அவளை நெருங்கி அவளது செல்போனை பார்க்க அதில் யுவன் என்ற பெயரும் அவனது முகமும் இருப்பதைக்கண்டான்.
யுவனின் அழகான முகம் ஏனோ அந்நேரம் அன்புவிற்கு பிடிக்காமல் போனது. ஏனோ கோபம்