Page 18 of 23
வந்தது இத்தனைக்கும் யுவனை பற்றி எதுவும் அறியாத அன்புவுக்கு இப்படி ஒரு கோபம் ஏன் வருகிறது என அவனால் புரிந்துக் கொள்ள முடியவில்லை, அவனுடைய அபியை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அதற்கு யுவன் காரணமாக இருந்துவிடக்கூடாது என்கிற பயம் அவனை வாட்டியது, எதேச்சையாக அன்புவை பார்த்த அபிக்கு பக்கென்றது அன்புவின் கண்களில் யுவனை பார்த்த கோபமான பார்வையைக்கண்டதும் புரிந்துக் கொண்டாள் அபி <
...
This story is now available on Chillzee KiMo.
...
கன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்”
”நான் நல்லாயிருக்கேன் யுவன் போதுமா, ப்ளீஸ் இப்படி போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாத”
”ஏன் என்னாச்சி தூங்கிட்டு இருந்தியா”