Page 22 of 23
”விளையாடாத ரேவதி, எனக்கு அன்பு வேணும்”
”என்னடி பேச்சு இது சாக்லேட் வேணும்ங்கற மாதிரி அன்பு வேணும்னு கேட்கற என்னாச்சி உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு”
”ஆமாம் எனக்கு காதல் பைத்தியம் பிடிச்சிருக்கு” என்றாள் அபி அவள் சொன்னதைக்கேட்டதும் ரேவதிக்கு சிரிப்பே வந்தது கலகலவென சிரித்தவளை முறைத்தாள் அபி
”எதுக்கு சிரிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரும்மா, ரோட்ல போறவனை கைகாட்டினா உடனே உன் அப்பா கல்யாணத்துக்கு சம்மதிப்பாருன்னு நினைக்கிறியா சத்தியமா மாட்டாரு, உன் அப்பாவை விடு அந்த யுவனை நினைச்சிப் பார்த்தியா உன்னால அன்புவுக்குதான் பிரச்சனை