Page 16 of 23
”யார் அந்த யுவன்? அபிக்கு வேண்டப்பட்டவனா இல்லையே நண்பன்னு சொன்னாளே ஆனா, ரேவதி யுவனை பத்தி ஏன் அப்படி சொல்லனும் ஒருவேளை அபியும் யுவனும் சே சே இருக்காது அப்படியிருந்தா அபி என்கிட்ட பாசமா இருக்க மாட்டாளே என்கிட்ட காட்டின அன்புக்கு என்ன அர்த்தம் அவள் கண்ல நான் பார்த்தேனே அது நிச்சயம் காதல்தான் ஆமாம், அவள் என்னை காதலிக்கறா நானும்தான் அவளை காதலிக்கிறேன்” என அன்பு தனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்ப நான் வந்தேன்ல அது போல யாராவது வருவாங்க”
”என்னை தேடி நீ வந்ததே பெரிய விசயம்தான்”
”ஏன் வேற யாரும் உன்னை தேடி வரமாட்டாங்களா” என அவள் கேட்க பதில் இல்லாமல்