Page 10 of 23
”அதுவும் உண்மைதான் பாட்டி, தன்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம என்னை காப்பாத்தினாரு, பணத்து மேல இருந்த மோகத்தால எல்லாத்தையும் மறந்துட்டாரு எங்கப்பா ஆனா, அன்பு அப்படியில்லை அவருக்கு பணம் தேவையில்லை, அன்பும் உறவும்தான் முக்கியம் அதை என்னால புரிஞ்சிக்க முடியுது பாட்டி” என சொல்ல அதற்கு பாட்டியோ
”உன் அப்பாவை பத்தி தப்பா நினைக்காதம்மா, எல்லாரும் பணத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
வில நிக்கற என்னை பத்திரமா கூட்டிட்டு வந்திருக்காரு இதுல என்ன இருக்கு பாட்டி”
”அது அப்படியில்லைம்மா அவன் நினைச்சிருந்தா உன்னை அவன் அம்மா வீட்லயோ அப்பா வீட்லயோ விட்டிருக்கலாமே”