Page 6 of 23
”அபிகிட்ட, அவள் என் வீட்லதானே இருக்கா உங்களை அங்க போய் விடறேன் நீங்க இந்த ஊருக்கு வந்த வேலை முடியறவரைக்கும் தாராளமா என் வீட்லயே தங்கலாம்”
”ம் சரி வாங்க போவோம்” என ரேவதி சொன்னதும் அவளை அழைத்துக் கொண்டு தன் பாட்டி வீட்டிற்கு கிளம்பினான்.
அதே சமயம் அங்கு அவனது பாட்டி வீட்டிலோ பாட்டியும் அபியும் கத்தி கத்தி பேசி பேசி ஓய்ந்தார்கள
...
This story is now available on Chillzee KiMo.
...
றாள் சிரிப்புடன் அவளின் சிரிப்பைக்கண்டு பாட்டியின் மனது நிம்மதியானது
”இது போதும் எனக்கு”
”ஆனா எனக்கு போதாதே”
”என்னம்மா சொல்ற”