(Reading time: 25 - 50 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

  

”இல்லை இது இல்லை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அபியை சிலர் கடத்த முயற்சி செஞ்சாங்க“

  

”என்னது” என ரேவதி அலற

  

”கத்தாதீங்க”

  

”கத்தாம எப்படி ஆமா அபிக்கு என்னாச்சி”

  

”ஒண்ணுமில்லைங்க கடத்தின நேரத்தில நான் அந்த பக்கம் இருந்தேன் அதனால அபியை காப்பாத்த முடிஞ்சது. கடத்தினவங்க இங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காங

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”பணத்தை திருடறது சரி ஆனா அபியை எதுக்காக கடத்தனும்”

  

”உங்க தோழியை பணக்கார வீட்டுப் பொண்ணுன்னு நினைச்சி பணம் பறிக்க கடத்தியிருக்கலாம்” என சொல்ல உடனே அன்புவோ போலீசிடம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.