Page 4 of 23
”இல்லை சார் அபி பெரிய இடத்து பொண்ணு இல்லை சாதாரண வீட்டுப் பொண்ணு, கம்பெனியில அக்கவுண்ட் மேனேஜரா வேலை செய்றா அவ்ளோதான், கம்பெனி ஓனர் சொன்ன வேலைக்காக இந்த ரெண்டு பொண்ணுங்களும் வந்திருக்காங்க, இங்க இருக்கற ஒருத்தர்கிட்ட பணம் கொடுத்துட்டா போதும், அவங்க வேலை முடிஞ்சிடும் அப்புறம் அவங்களுக்கு வேலையில ப்ரமோஷன் கிடைக்கும்” என சொல்ல போலீசோ ரேவதியிடம்
”
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”ஒண்ணும் ஆயிருக்காது சார், எங்க கம்பெனி ஓனர் ரொம்ப நல்லவரு நானும் அபியும் உண்மையானவங்கன்னு அவருக்கு தெரியும் பணம் திருடு போயிருந்தா கூட அவர் கவலைப்பட்டிருக்க மாட்டாரு சார்”