(Reading time: 25 - 50 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

”வேணாம்மா இப்பதான் நீ அன்புவை பிடிச்சிருக்குன்னு சொல்ற இப்ப போய் பழைய கதை எதுக்கு”

  

”பரவாயில்லை பாட்டி சொல்லுங்க, கதை கேட்கறதால மட்டும் அன்புவை பிடிக்காதுன்னு சொல்லிட மாட்டேன் பாட்டி”

  

”உனக்கு அன்புதானே வேணும்”

  

”ஆமாம்”

  

“அப்புறம் அவன் அம்மா அப்பா கூட உனக்கு என்ன வேலை”

  

”இருந்தாலும் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

ரு கம்பெனியில கணக்குபிள்ளை வேலை பார்க்கறேன்”

  

”ஓ அப்படியா ஆமா இந்த ஊருக்கு எதுக்கு வந்த”

  

”இங்க ஒருத்தரை பார்க்க வந்தேன் கம்பெனி விசயமாதான் ஓனர் அனுப்பினாரு”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.