Page 26 of 50
”யார் வீட்லன்னா என் அண்ணன்கள் வீட்லதான்”
”குமரன் வீட்லயா”
”ஆமாம்“
”சரி அப்புறம் வேற என்ன வேலையெல்லாம் செய்த”
”நிலத்து வேலைகளைச் செய்வேன்”
”யார்கூட அம்மாவோடவா“
”இல்லை அண்ணன்களோட”
“அவங்களே உனக்கு சொல்லிக் கொடுத்தாங்களா“
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது ஆனாலும் அமைதி காத்தான்.
”சரி சாப்பிடலாமா” என அழைக்க அவளும் வந்தாள். வேறு உடை அணிய முயன்றவளை தடுத்து அப்படியே அழைத்துச் சென்றான். இருவரும் ஒன்றாக உணவருந்தினார்கள். அவளும்