Page 38 of 50
செல்லும் வழியில் அவளை கண்டவர்கள் வியக்க அதை சாந்தி கவனித்தபடியே வந்தார். கோயில் வந்த பின்பு இருவருமே வண்டியை விட்டு இறங்கினார்கள். அதில் சாந்தியே அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு சாமி தரிசனம் பார்த்த முடித்து ஒரிடத்தில் அமர்ந்துக் கொண்டார், சக்தியும் சுற்றி முற்றி வேடிக்கை பார்க்கலானாள்.
”வண்டியை நல்லாவே ஓட்டற சக்தி, சும்மா சொல்லக் கூடாது, எங்கயாவது நான் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
அதில் ஜம்மென வண்டி ஓட்டிக் கொண்டு செல்ல அவளை பின்தொடர்ந்து தன் பைக்கில் வீடு வந்து சேர்ந்தான் ஜீவா.
சக்தியும் தனது புது வண்டியில் ஒரு முறை சாந்தியையும் ஒரு முறை வடிவேலுவையும்