Page 15 of 44
சந்தோஷம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத பாவியாக நின்றான் ஜெகவீரன். அந்நேரம் கதவு தட்டும் சத்தம் கேட்டு வெறுப்பாகி கதவை திறக்க அந்த ரிசப்ஷனிஸ்ட் சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள்
”என்ன வேணும்” என அவளிடம் நெருங்கி நின்று கேட்க
அவள் கூச்சத்தில் அவனிடம் ஒரு பாக்கெட் தந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
சம்பந்தமில்லை என்னை நம்பு” என அவள் சொல்ல அவள் கோபத்துடன் கத்தினாள்
”எனக்கு தெரிஞ்சிப்போச்சி உங்க நெனப்பு என்னன்னு இதுதானே இதுக்குதானே இவ்ளோ