Page 32 of 44
”வாங்க போலாம்” என்றாள்
”நீ என்ன குழந்தையா திருவிழா கூட்டத்தில தொலைறதுக்கு”
”பேசாம வாங்க” என அவனை அதட்டிவிட்டு நடக்க அவனும் கூட நடந்தான். அவளது செயல்பாடுகள் அனைத்தும் அவனை குழப்பியது.
கடலுக்கு வந்தவர்கள் தேடி தேடி சொக்கனை கண்டார்கள். ச ... ”
This story is now available on Chillzee KiMo.
...
“ஏன்பா லேட்டு”
“அது வர்ற வழியில கார் ரிப்பேர் மெக்கானிக் காரை சரி பண்ணி முடிக்கவே 5 மணி நேரம்