Page 34 of 44
“சரி வா” என ஜெகவீரன் சொல்ல சத்யாகரும் சேதுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஜெகாவிடம்
”ஜெகா இந்த டூர் பத்தி கொஞ்சம் பேச வேண்டியிருக்கு நீ எப்ப ஃப்ரீன்னு சொல்லு”
“ஏன் என்ன விசயம்ணா சொல்லுங்க இப்ப கூட நான் வெட்டியாதான் இருக்கேன்” என சொல்ல அவனிடம் இருவரும் வந்தார்கள ...
“நானா எப்படி அக்காங்க தப்பா நினைப்பாங்களே”
“அப்படியா சரி நீ தனியாதானே தங்கியிருக்க”
“ஆமாம்”
This story is now available on Chillzee KiMo.
...