Page 17 of 28
”தாலியா இப்பவேவா” என அலற
“ஏண்டி கத்தற தாலி வாங்கிட்டு அப்படியே உனக்கு கழுத்தில சின்னதா செயினு, கையில வளையல், அப்புறம் அஞ்சலிக்கு சின்னதா ஒரு செயினு வாங்கிட்டு போலாம்”
“இன்னும் என் வீட்ல சம்மதம் சொல்லலையே”
“யார் தடுத்தாலும் நான் உன்னை கல்யாணம் பண்றது உறுதி, அப்பு ... ம் சரியென முகம் மலர்ந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்து செயின் குழந்தைக்கான செயின் எடுக்கும் போது அங்கிதா அவனிடம்
”பாப்பாக்கு நானும் எடுக்கலாமா”