Page 25 of 28
சம்மதிக்கலைன்னா சொத்து முழுசையும் அனாதை இல்லத்துக்கு எழுதிட்டு முதியோர் இல்லத்தில போய் நான் உட்கார்ந்துடுவேன்” என கடைசியாக பலமான அம்பை அனைவரின் மீதும் எறிந்துவிட்டு அமைதியானார் வேதாச்சலம்.
மற்றவர்களும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர்.
அங்கிதாவோ ஜெகாவை பார்த்தாள், அவனோ அவளை சீண்டிக் கொண்டிருந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
நடந்துக்கிட்டதா சொன்னீங்கள்ல”
“ஆமாம்”
“ஆனா அப்படி எதுவும் நடக்கலைன்னு அங்கிதா என்கிட்ட சொன்னாளே” என மாயா சொல்ல அதற்கு ஜெகா