Page 24 of 26
எதிர்காலத்தை பற்றிய புதிய கனவுகளை காண ஆரம்பித்தாள் அபி.
அன்புவும் அபியின் ஏக்கமான முகத்தை கண்டுவிட்டு வந்ததில் இருந்து உயிர் இருந்தும் கல்லாகிப் போனது போல இருந்தான்.
தாயை நன்றாக கவனித்துக் கொண்டிருந்தாலும் அபியின் நினைவுகள் அவனை வாட்டியது சொன்னது போல் அவனால் 3 நாளில் அபியை காண வரமுடியவில்லை தாயின் காய்ச்சல அதிகரிக்க அதிகரிக்க அவனின் வே
...
This story is now available on Chillzee KiMo.
...
>”நீ சொல்றதும் சரிதான் எனக்கும் வேலைகளை கொடு” என்றாள் உடனே அபியும் ரேவதிக்கு சில வேலைகளை தந்தாள்.
பாட்டி தன் வீட்டை அபியும் ரேவதியும் சேர்ந்து அழகாக மாற்றுவதைக்கண்டு மெச்சிக்