Page 3 of 5
“ஆமாக்கா. பக்கத்துல இருக்க சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டல்ல கன்சல்ட் செய்றேன்... லவன் தர்ட்டில இருந்து தான் போறேன்... மார்னிங் பெருசா செய்ய வேற எதுவும் இல்லை, இங்கே வரட்டுமா?”
வெகு இயல்பாக தன்னை அக்கா என்று அத்விதா அழைத்தது கயல்விழிக்குப் பிடித்திருந்தது. ஆனாலும் அவளுடைய தம்பியை கல்யாணம் செய்துக் கொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தவள் தானே இவள் என்ற நினைவு, அதை வெ
...
This story is now available on Chillzee KiMo.
...
லை...” என்றாள்.
“தேங்க்ஸ்க்கா... இன்னைக்கே ஸ்டார்ட் செய்திருவோம்... அம்மா கிட்ட உங்க கூட டைம் ஸ்பென்ட் செய்யப் போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்... எதுக்கு இந்த பூ எல்லாம் கட்