Page 4 of 6
தெரியாததா அங்கே எதுவுமே இல்லைன்னு இருக்கணும்... அப்புறம் அங்கே ஏதாவது மாற்றம் செஞ்சா நல்லா இருக்குமான்னு யோசிங்க... லேட்டஸ்ட் ட்ரென்ட்ஸ், டெக்னாலஜி எல்லாம் பாருங்க... அங்கே வேலை செய்றவங்க கிட்டயும் கருத்து கேளுங்க... அப்புறம் உங்க ஹாஸ்பிட்டல் நல்லா hygenic ஆகவும், clean ஆகவும் எப்பவும் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க... நோயாளிங்க கிட்ட வாங்குற ஃபீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ேங்க்ஸ் கூட சொல்லலை... நீங்க தப்பா நினைச்சிருப்பீங்க... நேத்தைக்கு காலையில நடந்த குளறுபடி, அப்புறம் வீணா வேற என்ன எல்லாமோ சொல்லிட்டு இருந்தா... அதான் எல்லாமுமா சேர்ந்து நான் கொஞ்சம் மூட் அவுட்ல