Page 5 of 6
இருந்தேன்.. " என்றாள் இந்து தயக்கத்தோடு.
சஞ்சீவிற்கு உடனடியாக காரணம் புரிந்துப் போனது!!!
"ஓஹோ, அண்ணி வேலையா இது? அப்படி என்ன சொன்னாங்க உங்க கிட்ட?"
"கீதா அக்காவும் சொன்னாங்க.. ஆனால் நானும் காலையிலேயே இதைப் பத்தி நினைச்சேன்.. உங்களைப் பார்க்கும் போது சாரி சொல்லனும்னு நினைச்சேன்..."
"பரவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிறைய சொல்லி இருக்காங்க... உங்க அண்ணா அன்னைக்கு வேற எதுவும் செஞ்சுருக்க முடியாது..."
"சரி பரவாயில்லை விடுங்க... ஆனால் எங்க அம்மாக்கு அப்படி ஒரு ஷாக் ட்ரீட்மென்ட் தேவை தான்..."