Page 27 of 31
”ஓ பெரிய பாட்டியா அவங்க இறந்துட்டாங்க அபி அதே போல அம்மாவோட அப்பா அதான் என் சின்ன தாத்தா அவரும் இறந்துட்டாரு”
”எப்படி”
”ஒரு விபத்துலதான்”
”எப்படி நடந்துச்சி”
”குலதெய்வ கோயிலுக்கு போறப்ப எங்க வண்டி இன்னொரு வண்டியில மோதிடுச்சி தப்பு நாங்க போன வண்டி டிரைவர்ங்கறதால ஒண்ணும் செய்ய முடியலை அப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
னா எங்களை விட சின்னதாத்தாவுக்கும் பெரிய பாட்டிக்கும்தான் பலமான காயமே ஆப்ரேஷன் செஞ்சா உயிரை காப்பாத்தலாம்னு சொன்னாங்க ஆனா அதுக்கு பணம் தேவைப்பட்டிச்சி”
”எவ்ளோ தேவைப்பட்டிச்சி”