(Reading time: 31 - 61 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

  

”அவன் இங்க இல்லையேம்மா”

  

”ஏன் எங்க இருக்காரு”

  

”அதுவா அது அவன் எங்கயோ இருக்கான், சட்டுன்னு ஞாபகத்துக்கு வரலையே” என அவர் பலமாக யோசிப்பதைக்கண்ட அபியோ பொறுமையிழந்து அந்த வீட்டில் வேலை செய்த வேலையாளிடம் பேச சென்றாள்

  

”அண்ணா இங்க வாங்களேன்” என வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவரை அழைத்தாள் அவரும் பணிவாக வந்து அபியிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

  

”அப்படியா சரி அவரோட பையன் பொண்ணுன்னு யாராவது இருக்காங்களா”

  

”ஒரே பையன் இருக்காரு ஆனா அவரு இங்க வர்றதில்லைங்க”

  

”ஏன் என்ன விசயம்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.