Page 23 of 31
”குடும்பத்தில நடந்த பிரச்சனையால எல்லாரும் ஒவ்வொரு திக்கா பிரிஞ்சி போயிட்டாங்க இவரோட பேரன் மட்டும் மாசத்துக்கு ஒரு முறை வந்து பார்த்துட்டு போவாரு வீட்டு செலவு எங்களுக்கு சம்பளம் எல்லாத்துக்கும் பணம் அவர்தான் தருவாரு”
”ஓ அப்படியா சரி அவரோட பேரன் எங்க இருக்காருன்னு சொல்லுங்களேன் அவர்கிட்ட நாங்க வந்த விசயத்தை பேசிடறோம்”
”அவரோட பேரன் இந்த ஊ
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களுக்கு”
”இல்லை தெரிஞ்சிக்கலாம்னுதான் என்னை நம்பி சொல்லுங்க எனக்கு அன்பரசனை தெரியும்” என சொல்லிய பின்புதான் வேலையாளும் அபியை நம்பி அவனுக்கு தெரிந்தவற்றை சொன்னான்