Page 24 of 31
”ஒரு 15 வருஷத்துக்கு முன்னாடின்னு நினைக்கிறேன், இவங்க எல்லாரும் கூட்டுக்குடும்பமா தஞ்சையில இருந்தாங்க, அப்ப குடும்பமா ஏதோ கோயிலுக்கு போனாங்க போற வழியில விபத்தாயிடுச்சி அதுல பாருங்க அன்பரசனோட பாட்டி அதாவது இங்க இருக்காரே இவரோட பொண்டாட்டியும் அன்புவோட அம்மாவோட அப்பாவுக்கும் பலமான காயம் ஆப்ரேஷன் செஞ்சா சரியாகும்னு சொன்னாங்க அப்ப பார்த்து பணம் இல்லாம போச்சா அதுல அவங்க ரெண்டு ப
...
This story is now available on Chillzee KiMo.
...
பிக்கு நிம்மதியாகிப் போனது. ரேவதியோ
”அவசரப்படாத அபி போனதும் கேட்டா அவனுக்கு சந்தேகம் வரும் பொறுமையா பேசிக்கலாம்” என அடக்கிவிட அபியோ சிரிப்புடன் அன்புவிடம் சென்றாள்