Page 6 of 7
"சொல்லாதது தான் மனசை ரொம்ப உறுத்திச்சு கேடி... நான் அப்படி ஓடி ஒளிஞ்சுட்டு இருக்குறது சரி இல்லைன்னு தோணிச்சு... நீ வந்திருவன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது... வரதுக்குள்ளே நான் செஞ்சு வச்ச மெஸ் (mess) எல்லாத்தையும் சரி செஞ்சிடனும்னு முடிவு செஞ்சேன்! அதான் கிளம்பி வந்துட்டேன்."
"டாக்டர் என்ன சொன்னாங்க?"
"யாரு மத
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னடா கேடி, உன் ஹார்ட் பீட் கன்னா பின்னான்னு அடிக்குது??? பயப்படாதே... இனிமேல் நான் உன் கூட இருக்கேன்... உன்னைப் பார்த்துக்குறேன்..." என்றாள் அத்விதா சிரிப்பு கலக்க...