Page 4 of 7
இப்போது புன்னகை தோன்றியது.
“ஆன்ட்டி ஸ்மைல் செய்றீங்க, அப்போ உங்களுக்குச் சம்மதமா?” ஆர்வத்துடன் கேட்டான் எஸ்.கே.
“பின்னே இப்படி ப்ளீஸ், ப்ளீஸ்ன்னு கெஞ்சி பொண்ணு கேட்டால் எப்படி இல்லைன்னு சொல்வாங்க?” என்றாள் விஜயா.
“வாவ்... தேங்க்ஸ் ஆன்ட்டி... தேங்க் யூ சோ மச்!”
“ஆமாம், அம்மாவை மட்டும் க
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறார். நான் பார்த்த வரையில் உங்களுக்கு நடுவே எப்போ பார் சண்டை தான்... நீ என்ன சொல்ற?”
விஜயாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்த நந்தினி,